மின் புதைவடம் பழுது

மின் புதைவடம் பழுது இடம், சோதனை மற்றும் பாதை தடமறியும் சேவைகள்

த.நா.மி.உ.ம.ப.க நிலத்தடி மின் புதைவடம் பழுது இருப்பிடம், சோதனை மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான மின் புதைவடங்களின் பாதை தடமறிதல் போன்ற சேவைகளை பின்வரும் கட்டணங்களை முறையாக சேகரிக்கிறது:

வ.எண்

விளக்கம்

விகிதம்

1சென்னை மெட்ரோ பகுதிக்குள் உ.அ /கூ.உ.அ நிலத்தடி மின் புதைவடம் பழுது இடம் / சோதனைக் கட்டணங்கள்*.ரூ.20,000/- ஒரு பழுதுக்கு
2உயர் அழுத்த/கூடுதல் உயர் அழுத்த நிலத்தடி மின் புதைவடம் சென்னை மெட்ரோ பகுதிக்கு வெளியே இருப்பின்/ சோதனை கட்டணங்கள்*.ரூ.51,700/-ஒரு பழுதுக்கு.
3நிலத்தடி மின் புதைவடம் சென்னை மெட்ரோ பகுதிக்குள் பாதை தடமறிதல் கட்டணங்கள்.ரூ.13,200/- ஒரு பாதைக்கு.
4நிலத்தடி மின் புதைவடம் சென்னை மெட்ரோ பகுதிக்கு வெளியே பாதை தடமறிதல் கட்டணங்கள்.ரூ.28,000/- ஒரு பாதைக்கு

*நிலத்தடி மின் புதைவடம் பழுதான இடம் / சோதனை,பாதை தடமறியலுக்கு, மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுடன் கூடுதலாக மின் புதைவடம் தடத்தை நோக்கி ஒரு பாதைக்கு ரூ.5,500 / - சேகரிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:

  • 1. செயற் பொறியாளர் / கட்டுப்பாட்டு மையம் : 94458 50802
  • 2. உதவி செயற் பொறியாளர்/மின் புதைவடம்-I: 9444915398
  • 3. உதவி செயற் பொறியாளர்/மின் புதைவடம்-II: 94458 50808
  • 4. உதவி செயற் பொறியாளர்/மின் புதைவடம்-III: 94458 50809
  • மின்னஞ்சல் –முகவரி- eecccdc@tnebnet.org
Save-energy1 மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும்.       Save-energy2 பாதுகாப்பான எதிகாலத்துக்கு இப்போதே எரிசக்தியை சேமிக்கவும்.      Save-energy3 மின் விளக்குகள் உபயோகத்தில் இல்லாத போது அணைத்து விடவும்.        Save-energy4 அளவில்லா ஆற்றலை அளவாக பயன்படுத்தவும் மற்றும் இல்லாத போது உபகரணங்கள்